உணவே மருந்து
பிரண்டை ரசம் (Pirandai Rasam) – வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு தரும்
தேவையான பொருள்கள்
1.பிரண்டை – 50 கிராம்
2.தக்காளி – 2
3.வெங்காயம் – 1
4.பச்சை மிளகாய் – 2
5.பூண்டு – 8
6.புளி – சிறிதளவு
7.மஞ்சள் தூள் – சிறிதளவு
8.மிளகு – 5
9.சீரகம் – சிறிதளவு
10.சோம்பு – சிறிதளவு
11.உப்பு – சிறிதளவு
12.நல்லெண்ணெய் – 50 மில்லி கிராம்
13.கறிவேப்பிலை
செய்முறை
பயன்கள்
1.சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.
2.செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
3.உடல் பருமன் குறையும், முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் குடிக்கவேண்டும்
4.பிரண்டை ரசம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.