அமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்

அஸ்வகந்தா

அமுக்கரா வை அமுக்கிரா, அஸ்வகந்தா அல்லது அசுவகந்தி என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலை மருத்துவ பயனுடையதாக இருந்தாலும். இதன் வேர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆண்மை அதிகரிக்கும், உடல் வெப்பத்தை நீக்கும், இளமையான தோற்றத்தை தரும், எலும்புகளுக்கு பலத்தை தரும்

குணம்

பச்சை அமுக்கராக்கிழங்கை எடுத்து பால் விட்டு அரைத்து இலேசாக சூடேற்றி இடுப்பு வலி, வீக்கம், கண்டமாலை ஆகியவற்றுக்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.

இடுப்பு வலி, வீக்கம் குறைய

அமுக்கரா (ashwagandha) முக்கிய 5பயன்கள்

1

உடலுக்கு உறுதியை தரும்

அஸ்வகந்தா சூரணம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும் 

2

என்றும் இளமையாக இருக்க உதவும் 

3

உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும் 

4

அமுக்கரா சூரணத்தை 1 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர ( 48 நாட்களுக்கு ) மூட்டு வலி குணமாகும்

5