அமுக்கரா வை அமுக்கிரா, அஸ்வகந்தா அல்லது அசுவகந்தி என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலை மருத்துவ பயனுடையதாக இருந்தாலும். இதன் வேர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பச்சை அமுக்கராக்கிழங்கை எடுத்து பால் விட்டு அரைத்து இலேசாக சூடேற்றி இடுப்பு வலி, வீக்கம், கண்டமாலை ஆகியவற்றுக்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.
1
2
3
4
அமுக்கரா சூரணத்தை 1 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர ( 48 நாட்களுக்கு ) மூட்டு வலி குணமாகும்
5